(ஆர்.ராம்) வடக்கு, கிழக்கில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்­காக முன்­னெ­டுக்­கப்­படும் 65ஆயிரம் வீட்­டுத்­திட்­டத்தில் காணப்­படும் பார­தூ­ர­மான விட­யங்­களை கருத்­திற்­கொண்டு அத்­திட்­டத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு கோரி ஜனாதிபதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அவ­ச­ர­க­டி­த­மொன்றை அனுப்­பி­யுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுவில் எடுக்­கப்­பட்ட ஏகோ­பித்த தீர்­மா­னத்­திற்கு அமை­வா­கவும், துறைசார் நிபு­ணர்­களின் ஆய்­வ­றிக்­கையைக் கருத்­திற்­கொண்டும் குறித்த கடிதம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு நேற்­றைய தினம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு… Read More


தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அமையாத தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க Read more… Read More


நம்பிக்கையோடு இருங்கள் விரைவில் உங்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்க்கட்சித் Read more… Read More


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் Read more… Read More


தமிழ் மக்களின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இருக்கின்றமையே தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய Read more… Read More