எமது கட்சி ஆரம்­பித்த காலத்­தி­லி­ருந்து தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும், அதி­காரப் பகிர்­வுக்­கா­கவும் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றது. தமிழ் மக்­கள்தான் அதி­காரப் பகிர்வை வேண்­டி­னார்கள். அதற்­காக போராட்­டங்­களைச் செய்தார் கள். சிங்­கள மக்­களோ, முஸ் லிம் மக்­களோ அதி­காரப் பகிர் வைக் கேட்­க­வில்லை. நாங் கள் மாத்­தி­ரமே அதி­காரப் பகிர் வைக்­கேட்டோம். அதி­காரப் பகிர்வு சகல மக்­க­ளுக்கும் சம­மாக இருக்க வேண்டும். இவ்­வாறு மு.கா.வின் தேசிய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,… Read More


வடக்கு, கிழக்கில் மக்களுக்கு அதிக வீடுகள் தேவைப்படும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு அமைக்கும் Read more… Read More


கிளிநொச்சி மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மக்களின் கருத்துக்கள் தேவைகள் Read more… Read More


புதிய அர­சி­ய­ல­மைப்பை உருவாக்கும் நோக்கில் முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சி­ய­ல­மைப்பு Read more… Read More