இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு. அரசியல் தீர்வு, இந்திய மீனவர்கள் பிரச்சினை, அரசியல் கைதிகள், அளவுக்கதிகமான
இராணுவ பிரசன்னம், காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்கள் உள்ளடங்கிய பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது