கடனிலிருந்து நாட்டினை எவ்வாறு மீட்டெடுப்பது, நாட்டின் வருவாயை எவ்வாறு அதிகரிப்பது, வேலைவாய்ப்புகளை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து எந்தத் திட்டங்களையும் முன்வைக்காத வரவுசெலவு திட்டத்தையே நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

அதேபோல் இந்த வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நன்மைகள் உள்ளதா என்பதை கூறுவதை விடவும் தீமைகள் இல்லை என்று கூறலாம். ஆனால் இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து நாம் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/51232