07.10.2018 அன்று திக்கம் பிரதேசத்தில் நடைபெற்ற திரு வை,தங்கராசா அவர்களின் சேவை நயப்பு விழாவில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ம,ஆ சுமந்திரன் கலந்து கொண்டு பிரதம விருந்தினர் உரையாற்றியிருந்தார். அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக தெற்கில் நிலவும் அச்சம் மற்றும் கேள்விகளை கையாளுவது எப்படி என அவர் எடுத்துரைத்திருந்தார்.