அரசியல் கைதிகளையும், போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சமாக காட்டும் அந்த பிரேரணையை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆதவன் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்வில் பங்கு கொண்டு பேசும் போது தெரிவித்துள்ளார்.