சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கெப்பிட்டல் எப்.எம்.மின் அதிகாரம் அரசியல் அலசல் நிகழ்ச்சியின் ஊடாக பதிலளிக்கின்றார். (14-07-2018)