புலிகளால் இடம்பெயர்ந்தவர்கள் அரசாங்கத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் என்று பிரித்துப் பார்க்காது அவர்களை மீளக் குடியேற்றுவது தான் முக்கியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற விவாதம் ஒன்றின் போதான உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

http://www.tamilwin.com/parliment/01/148233?ref=home-feed