இடைக்­கால அறிக்­கை­யில் தமிழ் மக்­க­ளுக்கு எது­வும் இல்லை என்று கூறும் முத­ல­மைச்­ச­ராக இருந்­தா­லும் சரி, அமைச்­சர்­க­ளாக இருந்­தா­லும் சரி அல்­லது தேசி­யக் கொடியை ஏற்ற முடி­யாது என்று போலித் தேசி­யம் பேசு­ப­வர்­க­ளாக இருந்­தா­லும் சரி அவர்­க­ளு­டன் நான் விவா­திக்­கத் தயாராக இருக்­கின்­றேன்.

விவா­திக்க வரு­ப­வர்­கள் இடைக்­கால அறிக்­கையை முழு­மை­யா­கப் படித்­து­விட்டு வர­வேண்­டும். இவ்­வாறு Read more