எதிரணியின் தவறுகளால் தமிழர்களுக்கு நன்மைகள்!! தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை யில்லாத் தீர்மான விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு விதித்­துள்ள நிபந்­த­னை­கள், நாட்­டின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் விடுக்­கும் வகை­யில் அமைந்­துள்­ள­தாக கூட்டு எதி।­ர­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­துள்­ளமை ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. எதி­ர­ணி­யின் பக்­க­மி­ருந்து எப்­போ­துமே இன­வா­தக்­கூச்­சல்­களே எழு­வ­தால் இவர்­க­ளின் கருத்­தைப் பெரி­தாக எடுத்­துக்­கொள்ள வேண்­டிய அவ­சி­யம் கிடையாது.

தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­க­ளது
எழுந்­த­மா­ன­மான குற்­றச்­சாட்­டுக்கள்

தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­கள் Read more


தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை மையப்படுத்திய விடயங்களை கவனத்தில் கொண்டே  உத்தேச Read more


நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடையே மாற்றுக்கருத்து Read more


தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு  13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது  Read more